Tamil New Year

Tamil Matrimony

Tamil New Year 2027.

4:04 AM 5/17/2026

Tamil New Year Ceremony in the Year 2027.

13th April 2026, Monday, this is the day prior to the Sinhala and Tamil New Year Day in Sri Lanka.
14th April 2026, Tuesday is going to be celebrated as Sinhala and Tamil New Year Day in Sri Lanka in the coming year 2026.

2027 பிலவங்க Pilavanga வருடப்பிறப்பு (வாக்கிய பஞ்சாங்கப்படி)

14-04-2026 செவ்வாய்க்கிழமை காலை 8 மணி 40 நிமிடத்தில் பராபவ வருடம் பிறக்கின்றது.
மருத்துநீர் வைக்கும் நேரம்: 14-04-2026 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:30 மணியிலிருந்து 12:40 மணிவரை.
அணியும் ஆடை நிறம்: சிகப்பு வெண்மை ஆடை
சங்கிரமதோச நட்சத்திரங்கள்: திருவாதிரை புனர்பூசம் 4ம் பாதம் பூசம் ஆயிலியம்
சுவாதி அவிட்டம் 3ம் 4ம் பாதம் சதயம் பூரட்டாதி 1ம் 2ம் 3ம் பாதங்கள்.
தோஷநிவர்த்தி: இந்த நட்சத்திரகாரர் கட்டாயமாக மருத்துநீர் வைத்து ஸ்நானம் செய்து இறைவழிபாடு செய்தும்; தானதர்மம் செய்தல் வேண்டும்.
கைவிசேடம் வழங்கும் நேரம்.
15-04-2026 புதன்கிழமை காலை 9:04 – 9:51
புதன்கிழமை காலை 9:55 – 12:02
புதன்கிழமை மாலை 6:12 முதல் – இரவு 08:09 வரை

Next Coming Tamil New Year in 2026. Falls on Tuesday, 14th of April. Name of the Tmil New Year is பராபவ வருடம் Paraabava.

2026 தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நேரம் (வாக்கிய பஞ்சாங்கப்படி): காலை 08:40 am(இலங்கை நேரப்படி)
2026 தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நேரம் (திருக்கணித பஞ்சாங்கப்படி): 09:30 am ( இலங்கை நேரப்படி)
புதிய தமிழ் வருடத்தின் பெயர் - "பராபவ Paraabava"
வாக்கிய பஞ்சாங்கப்படி விஷு புண்ணிய காலம் (மருத்துநீர் வைக்கும் நேரம்): 14/04/2026 நேரம் காலை 04:40 am - 12:40 noon
திருக்கணித பஞ்சாங்கப்படி விஷு புண்ணிய காலம் (மருத்துநீர் வைக்கும் நேரம்): வரை.

கைவிசேடம் 2026

கைவிசேட நேரம்: திங்கள் 14/04/2025
காலை 09:09 முதல் காலை 09:56 வரை
காலை 09:59 முதல் பகல் 10:31 வரை
மாலை 04:06 முதல் மாலை 05:00 வரை

 

புதன் 15/04/2026
காலை 09:04 முதல் காலை 09:48 வரை
காலை 09:52 முதல் காலை 11:46 வரை

புத்தாண்டிற்கான ஆடை ஆபரணங்கள்.

அணியும் ஆபரணங்கள் - நீலக்கல் வைரக்கற்கள்
ஆடைகள் - சிகப்பு நீலநிற பட்டாடைகள்
புதுக்கணக்கு ஆரம்பித்தல். 15/04/2025 - செவ்வாய் காலை 09:09 முதல் காலை 09:56 வரையும் பின்னர் வரும் 09:59 முதல் காலை 10:31 வரை
பொது விடுமுறை். (13 -14 /04/2025)

திருக்கணித பஞ்சாங்கப்படி14-04-2026.


மங்களகரமான பராபவ வருஷத்திய (2026-2027) தமிழ்ப் புத்தாண்டு வருட பிறப்பு 14-04-2026 சித்திரை திங்கள் 01 செவ்வாய்க்கிழமை,இந்த ஶ்ரீ பராபவ புத்தாண்டு மாக பிறப்பு காலை 08, 55 ஜெகத் உலக ஜாதக் பிறப்பு நக்ஷத்திரம் சதயம் 4-ம் பாதம் கும்பம் ராசி ஆகும்.ரிஷபம் லக்கினம் ஆகும். அம்சையில் மேஷம் லக்கினம் கும்பம் ராசி ஆகும்.புத்தாண்டு பிறக்கிறது


What is the Name of the New Year in 2026?
It is called as Paraabava (பராபவ)

( This is the 40th year in the 60 year cycle.)
Vishu Punniya Kalam ("Maruththu Neer Bathing Time)
New Cloth Color:
Kai vishesham (கைவிஷேசம்)
Coming Soon
Stars with "Thosam": Coming soon.

Sri Lanka 2026 Sinhala New Year Details. (Copy paste this LINK in a new Browser - https://thesrilanka.lk/sinhala-tamil-new-year-2026/)

 

How to celebrate the Tamil New Year?

On the New Year day take "Maruththu Neer" shower and wear New clothes and visit your temple for worshiping at the time of the year birth.. If you have close relatives it is your duty to present them with new clothes for them. Also in the evening you can distributes Sweets to your close relatives, nearby living people and to your friends. This is the best way to celebrate the festival day. Lot of people goes to Cinema Halls with their families or with friends to celebrate the event.

New Year Shopping in Colombo.

Thousands of shops are providing heavily discounted clothes for sale during this Tamil New Year Period. Most of them had opened special stalls in front of theier Store Fronts to attract customers. In these stall most of the clothes are price marked and on display in boxes for the customers to view them without going inside of the store.

Tamil New Year Names in the coming years.

2027 பிலவங்க Pilavanga
2028 கீலக Keelaga
2029 சௌமிய Sowmia
2030 சாதாரண Sathaarana
2031 விரோதிகிருது Virothikiruthu
2032 பரிதாபி Parithaabi
2033 பிரமாதீச Pramaatheesa
2034 ஆனந்த Aanantha
2035 ராக்ஷஸ Raachasha

Tamil New Year

Source.

Sevvai Thosam

Phone Card Sri Lanka

Video: Tamil New Year Arrangements And Tips - Link - https://www.youtube.com/watch?v=hiemupJmnfg


WEDDING SERVICES

CATERING

Read More

FLOWERS

Read More

TRANSPORTATION

Read More



VIDEO & PHOTOGRAPHY

Read More

WEDDING CARDS

Read More

WEDDING GIFTS

Read More